
133 அடிகளில் உயர்ந்து நிற்கும் "அய்யன் வள்ளுவன்"

பாறைகளுக்கிடையே கடலலைகள் தாலாட்டும் "முட்டம் கடற்கரை" சினிமா காரர்களின் சொர்க்க பூமி .

சின்ன குற்றாலம் என வர்ணிக்கப்படும் "திற்பரப்பு நீர்வீழ்ச்சி".

பூமியின் முடிவு , கலாச்சாரத்தின் துவக்கம் கன்னியாகுமரி கடற்கரை.

இயற்கை துறைமுகம் குளச்சல் , வர்த்தக ரீதியாக மாறாதது அவலம் .
ஆசியாவின் மிக நீளமான தொங்கும் பாலம் "மாத்தூர் தொட்டில் பாலம் ". " ஆற்றின் மேல் கால்வாய் "

சேர நாட்டின் வரலாற்று சின்னம் "பத்மநாபபுரம் அரண்மனை" . இந்திய கட்டிடகலையின் இன்னொரு பரிணாமம்.
நண்பர்களே குமரியின் சிறப்பு காண வாருங்கள்.