கடல்கள் மலைகள் காயல்கள் வயல்வெளிகள் ஆறுகள் கழிமுகங்கள் என எல்லா இயற்கை வனப்புகளையும் ஒருங்கே கொண்டு சிருங்கரித்து விளங்கும் குமரியின் அடையாளம் தென்னந்தோப்பு. அந்த குமரியின் அடையாளங்களை முடிந்த அளவு வெளிப்படுத்துவதே என் வலையின் நோக்கம்.
Monday, August 24, 2009
நண்பர்களே குமரியின் சிறப்பு காண வாருங்கள்.
133 அடிகளில் உயர்ந்து நிற்கும் "அய்யன் வள்ளுவன்"
பாறைகளுக்கிடையே கடலலைகள் தாலாட்டும் "முட்டம் கடற்கரை" சினிமா காரர்களின் சொர்க்க பூமி .
சின்ன குற்றாலம் என வர்ணிக்கப்படும் "திற்பரப்பு நீர்வீழ்ச்சி".
பூமியின் முடிவு , கலாச்சாரத்தின் துவக்கம் கன்னியாகுமரி கடற்கரை.
இயற்கை துறைமுகம் குளச்சல் , வர்த்தக ரீதியாக மாறாதது அவலம் .
ஆசியாவின் மிக நீளமான தொங்கும் பாலம் "மாத்தூர் தொட்டில் பாலம் ". " ஆற்றின் மேல் கால்வாய் "
சேர நாட்டின் வரலாற்று சின்னம் "பத்மநாபபுரம் அரண்மனை" . இந்திய கட்டிடகலையின் இன்னொரு பரிணாமம்.
நண்பர்களே குமரியின் சிறப்பு காண வாருங்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
இன்னும் பார்க்க வேண்டிய இடம் எவ்வளவோ உண்டு குமரியிலே, அந்த போட்டோ எல்லாம் போடலாமே !
ReplyDeleteபேச்சிபாறை அணை, முட்டம் கடற்கரை, சொத்தவிளை கடற்கரை, காளிகேசம், வட்டப்பாறை, வட்டகோட்டை இன்னும் பல
Visit
ReplyDeletewww.travelkanyakumari.com for More
நண்பரே லெனின்
ReplyDeleteஒவ்வொரு படமும் மிக சிறப்பாக இருந்தது,
சார்ந்த இடத்தை பதிவு செய்பவர்கள் உங்களை போன்ற சிலரே. மிக அருமையாக அதை செய்த உங்களுக்கு வாழ்த்துகளுடன் நன்றியும் (நானும் மார்த்தண்டத்தை சார்ந்தவன் தான் )