Sunday, August 2, 2009

புதுமுகம் ஒரு அறிமுகம்

அனைவருக்கும் இனிய வணக்கம், நீண்டநாள் வலைப்பூ வாசகனான எனக்கு, தனியாக எதையாவது எழுதி கிழிக்க வேண்டும் என நீண்ட நாளாய் ஆசை. பல சமயங்களில் பின்னுட்டங்கள் எழுதியிருக்கிறேன். சரி எதைப்பற்றி எழுதலாம் என யோசித்து யோசித்து பார்த்தால் வலைப்பக்கங்களில் எழுதாத விஷயங்களே இல்லை என்பது புலனாயிற்று. எனவே தான் அதிகம் அலசப்படாத எனது குமரி மாவட்டம் பற்றி புதிய எதாவது எழுதலாம் என எண்ணியிருக்கிறேன். உங்கள் ஆதரவும் உற்சாகப்படுத்தலும் இருக்கும்படி எழுத முயற்சிக்கிறேன். அப்புறம் ஒரு விஷயம் உங்கள் எல்லாம் எனக்கு நல்லா தெரியும் என்னய தான் உங்களுக்கு தெரியாது. வணக்கம்.

5 comments:

  1. அட, வாங்க வாங்க

    ReplyDelete
  2. உங்க தளத்தில் முதல் comment என்னுடையது. ha ha ha ha ha ha

    ReplyDelete
  3. மிக்க நன்றி மிக்கி அவர்களே உங்கள் கைராசி என்னை எங்கேயோ கொண்டு போகட்டும்

    ReplyDelete
  4. ஹாய்.. வெறும் ஒரு தரப்பட்ட விஷயங்களைப் பத்தி மட்டும் எழுதாம, பல தரப்பட்ட விஷயங்களைப் பத்தி எழுதுங்க. அப்பத்தான் உங்களுக்கு நிறைய வாசகர்கள் கிடைப்பாங்க. பட், என்ன விஷயம் எழுதுனாலும் அதுல உங்க தனித்தன்மை தெரியணும்.. வாழ்த்துக்கள் நண்பா.. உங்களுக்கு நிறைய ஹிட்ஸ் கிடைக்க வாழ்த்துக்கள். வலைப்பூ சம்மந்தமா ஏதாவது சந்தேகம்ன்னா தயங்காம கேளுங்க.

    ReplyDelete
  5. தங்களின் வருகைக்கும் நட்பிற்கும் மிக்க நன்றி கவிதை காதலரே

    ReplyDelete